பெண்ணும் ஆணும் ஒண்ணு
Original price was: ₹50.00.₹49.00Current price is: ₹49.00.
Description
ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியானவர்கள் என்னும் இயற்கைக்கு மாறான கருத்தைத் தோழர் ஓவியா நூலில் வெளிப்படுத்தவில்லை. இருவரும் வேறு வேறானவர்கள், ஆனால் சமமானவர்கள் என்பதைத் தெளிவுபடுத்துவதே நூலின் நோக்கமாக உள்ளது.
– பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
பாலின பேதத்தை ஒழித்து, மனிதர்கள் அனைவருக்கும் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில் ஒரு வலிமையான ஆயுதமாக இந்தப் புத்தகம் விளங்கும்.
– மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவகர்
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 120 |
| Format | paperback |
| ISBN | 9788193863718 |



Reviews
There are no reviews yet.