பெயரற்றவர்களின் குரல்
₹500.00 Original price was: ₹500.00.₹450.00Current price is: ₹450.00.
Description
முதல்முறையாக வாய்ப்பு கிடைத்து, சொல்ல முடியாத விஷயங்களைச் சொல்ல முனையும்போது, நிச்சயம் அது சிரமமான விஷயம்தான். சாமானியப் பெண்கள் இதுபோல் எழுதி அனுப்பி இருப்பதை நாம் மிக முக்கியமாகப் பார்க்க வேண்டியுள்ளது. ‘எனக்கு ஏன் இப்படி நடந்தது?’ என்று அந்த எழுத்திலேயே சோகம், தனிமை உணர்வு, எப்படி இதை வெளியே சொல்வது என்னும் ஆற்றாமை போன்றவை தெரிகின்றன. பல நேரங்களில் பேசமுடியாத இதுபோன்ற விஷயங்களில் பெண்கள் சொல்வதைக் கேட்கக்கூடிய பக்குவமோ, சூழலோ நம் சமுதாயத்தில் இல்லை. ஆகவே,
இதை வாக்குமூலமாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சட்டரீதியான மாற்றம் என்பது சட்டத்தில் தானாக வரும் மாற்றம் அல்ல. அதற்குப் பின்னால் விவாதங்கள். உரையாடல்கள், வேலைகள், தகவல் திரட்டுதல், பெண்கள் ஒருவருடன் இன்னொருவர் பேசுவது போன்ற அனுபவங்கள் இருக்கின்றன. ‘பாலியல் வன்புணர்வை எப்படி நீ சகித்துக்கொள்ள முடியும்? அது இன்னொரு பெண்ணுக்கு நடக்கிறது. உனக்கு நடக்கவில்லை. ஆனால், அது வரைக்கும் நீ சும்மா இருக்காதே. எத்தனையோ பெண்களுக்கு நடக்கிறது, நீ அமைதியாக இருக்க முடியாது’ என்கிற விழிப்புணர்வைத் தருவது (consciousness raising) அவசியம்.
-வ.கீதா.
Peyar, Peyarh, Peyaar
,attravargalin, atravargalin, atrravargal,peyaratravargalin
,Kural, Kooral, Kurall
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 2.2 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 368 |
| Format | Paperback |
| ISBN | 9789348641151 |
Reviews (0)
| 5 |
|
0 |
| 4 |
|
0 |
| 3 |
|
0 |
| 2 |
|
0 |
| 1 |
|
0 |
- கட்டுரை பயணக்குறிப்பு
- இலக்கியம்
- கையேடு
- Essays
- பயண இலக்கியம்
- குறுநாவல்
- போர்
- உடல்செயலியல்
- நாடகம்
- ஆய்வு நூல்
- 1
- சமூகவியல்
- கிளாசிக்ஸ்
- அகராதி
- Iraivi Originals
- வாழ்வியல்
- பெண்கள்
- திரைக்கதை
- 95
- சிறுகதைகள்
- மருத்துவம்
- களஞ்சியம்
- பழங்குடி
- இந்துமதம்
- மொழிபெயர்ப்பு கவிதை
- நினைவுக்குறிப்பு
- 160
- இஸ்லாம்
- உளவியல்
- விளிம்புநிலை மக்கள்
- காதல்
- Short Story
- பௌத்தம்
- வாழ்க்கை
- 110
- சங்க இலக்கியம்
- ஆன்மிகம்
- ரஷ்ய மொழிபெயர்ப்பு
- வேளாண்மை
- கிராஃபிக் நாவல்
- பார்ப்பனியம்
- தொல்லியல்
- 100
- கட்டுரைகள்
- வணிகம்
- Short Stories
- சமூக நீதி
- ஓவியங்கள்
- பயணம்
- சமணம்
- 230
- வாழ்க்கை வரலாறு.
- சட்டம்
- சரித்திர நாவல்
- கிறிஸ்தவம்
- நாட்டுப்புறக்கதைகள்
- சுற்றுலா
- ஓவியம்
- Novel
- மொழிபெயர்ப்பி
- கடிதம்
- சிறார் நூல்கள்
- ஈழம்
- Combos
- பாலியல்
- கலை
- மொழிபெயர்ப்699பு
- பாடல்கள்
- சிறார் நாவல்
- சிறுகதை மொழிபெயர்ப்பு
- தன்வரலாறு
- காமம்
- மொழி
- வாழ்க்கை வரலாறு
- இயற்கை
- CINEMA CLASSICS
- சினிமா கட்டுரை
- மதம்
- மெய்யியல்
- மனோதத்துவம்
- விளக்கவுரை
- அரசியல்
- பயங்கரவாதம்
- Translation Classics
- New Arrivals
- Trending Now
- Top Selling
- கவிதை
- கட்டுரை
- அறிவியல்
- ஆய்வு புத்தகம்
- ஆன்மீகம்
- இந்திய வரலாறு
- இந்து மதம்
- இந்துத்துவம்
- இனவாதம்
- உரை
- உலக சினிமா
- காதல் சிறுகதைகள்
- காந்தியம்
- கிளாசிக் நாவல்
- க்ரைம் த்ரில்லர்
- சமூகநீதி
- சிறார் புத்தகம்
- சிறுகதை
- சிறுவர் கதைகள்
- சிறைக்குறிப்பு
- சினிமா
- சுயசரிதை
- சுயமுன்னேற்றம்
- சூழலியல்
- தத்துவம்
- தமிழர் வரலாறு
- தலித்தியம்
- திருக்குறள்
- தொழில்நுட்பம்
- நாட்குறிப்பு
- நாவல்
- நேர்காணல்
- பண்டைய இந்தியா
- பண்பாடு
- பயணக்குறிப்பு
- பாலியல் கட்டுரை
- பெண்ணியம்
- பொருளாதாரம்
- மார்க்சியம்
- மானுடவியல்
- மொழிபெயர்ப்பு
- வரலாறு
- விருது பெற்ற நூல்
- ஹைக்கூ
- Sex
- Feminism
- Essay
- English
Related Products
19 in stock
5 in stock
10 in stock
49 in stock
99 in stock
194 in stock
55 in stock
50 in stock
5 in stock
25 in stock
Out of stock
48 in stock



Reviews
There are no reviews yet.