பெருமாள்முருகன் சிறுகதைகள்

Original price was: ₹920.00.Current price is: ₹828.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

முழுக்க முழுக்க வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே கதைகளை எழுதுபவர் பெருமாள்முருகன். தான் பார்த்த மனிதர்கள், வாழ்ந்த இடங்கள். அங்குள்ள பண்பாட்டுக் கூறுகள். வாழ்க்கைமுறைகள், உறவுகள், பிறழ்வுகள். உன்னதங்கள் என மண்சார்ந்த கதைகள் இவை.

தமிழ்ச் சமூகத்தில் இரண்டறக் கலந்திருக்கும் சாதியச் சிக்கல்களையும் இக்கதைகள் ஊடுருவிப் பார்க்கின்றன. பண்பாட்டின் மிகவும் நெருடலான விஷயங்களையும் ஒவ்வாமை என ஒதுக்கப்பட்டவற்றையும் இவை தயங்காமல் பேசுகின்றன. பேசுபொருள், மாறுபட்ட சிறுகதை வடிவங்கள், நேர்த்தியான கூறுமுறை, சரளமான மொழிநடை, துல்லியமான வட்டார வழக்கு எனப் பல சிறப்புகளைக் கொண்ட கதைகள் இவை. 1988முதல் 2015வரை பெருமாள்முருகன் எழுதிய கதைகளின் தொகுப்பு இது.

Additional information

Weight 0.85 g
Dimensions 4 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

736

Format

paperback

ISBN

9789352440771

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “பெருமாள்முருகன் சிறுகதைகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories