போரும் வாழ்வும் (3 பாகம்)
Original price was: ₹1,400.00.₹1,260.00Current price is: ₹1,260.00.
Description
இந்தச் சிறந்த நாவலை அப்படியே மொழிபெயர்த்து ஒருவர் வெளியிடுவது என்பது மிகவும் சிரமமான காரியம் ஏனெனில், அதற்கு ஏற்படும் பணச் செலவு அப்பேர்ப்பட்டது. சக்தி காரியாலயத்தின் உரிமையாளரான ஸ்ரீ கோவிந்தன் ஒருவருக்குத்தான் இம்மாதிரியான காரியங்களில் துணிவும் வேகமும் உண்டு. ஆகவே, அவர் இக்காரியத்தைச் செய்யும்படி நேர்ந்திருப்பதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த அரிய பெரிய காரியத்தைச் செய்து தமிழ் இலக்கியத்திற்கு ஒரு மகத்தான சேவை புரிந்ததற்காக அவரை நான் பாராட்டுகிறேன். இந்த நாவலை மொழிபெயர்க்க வேண்டுமென்று முதலில் அவர் என்னிடம் கேட்டபொழுது, நான் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொண்டேன். ஏனெனில், இவ்வளவு பிரசித்தி பெற்ற ஒரு நாவலை மொழிபெயர்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைப்பதற்காக நான் மகிழ்ச்சியுற்றேன். நாவலை மொழிபெயர்க்க ஆரம்பித்த பின்பு, அதனால் ஏற்பட்ட இன்பமானது எனது மகிழ்ச்சியை இன்னும் அதிகமாக்கியது.
– டி.எஸ். சொக்கலிங்கம்
Additional information
| Weight | 2.9 g |
|---|---|
| Dimensions | 12.6 × 15 × 22.4 cm |
| Author | ஆசிரியர்: லியோ டால்ஸ்டாய் தமிழில் டி.எஸ். சொக்கலிங்கம் |
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Pages | 2224 |
| Format | Hard cover |
| ISBN | 9788194966104 |



Reviews
There are no reviews yet.