மதுரம்
Original price was: ₹165.00.₹157.00Current price is: ₹157.00.
Only 20 item(s) left in stock.
... people are viewing this right now
Description
வாழ்க்கை என்பது எனக்கு மனிதர்கள் தான். எனக்கு இடது, வலது, முன் பின் என்றிருந்து தங்கள் தங்கள் தோழமையாலும், சூழலாலும், விரோதத்தாலும், எனக்கு இன்று நான் அறிந்திருக்கிற கொஞ்சத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் அவர்களே. என் கடைசி நிமிடம் வரை கற்றுக் கொள்கிற, விட்டுக் கொடுக்கிற எளிய திறந்த மனத்தை காப்பற்றிச் செல்ல முடியுமெனில் அதுவே நானடைய விரும்பும் சம்பத்தாக (செல்வமாக) இருக்கும்.
– வண்ணதாசன்
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 136 |
| Format | paperback |
| ISBN | 9789387499621 |



Reviews
There are no reviews yet.