மயூரி
Original price was: ₹210.00.₹189.00Current price is: ₹189.00.
Description
பெண் என்பவளை பஞ்சபூதங்களுடன் நாம் ஒப்பிடுகிறோம் நீர், நிலம் , காற்று ,ஆகாயம், நெருப்பு . ஆம் நீங்கள் அவளை போற்றும் போது அவள் குடிநீராக, இளந்தென்றலாக, பசுமையான நிலமாக, விளக்கின் ஒளியாக, சலனமில்லா ஆகாயமாக மிக மென்மையாக இருக்கிறாள். ஆனால் அதுவே அவளை ஓடுக்க நினைக்கும் பொழுது ஆழிப்பேரலையாகவும், சுழட்டி அடிக்கும் சூறாவளியாகவும், அண்டத்தையே சாம்பலாக்கும் அக்னி ஜுவாலையாகவும் , அக்கிரமத்தை தன் உள் வாங்கும் புகம்பமாகவும்,இடி ,மின்னல் தெறிக்கும் ஆகாயமாகவும் மாறுவாள் பெண்.
<p style=”display:none;”>Mayuri, Mayoori, Mayurii, Naga Novels, Karpanai Sithiri Nagar, Zhagarachiragu Pathipagam</p>
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 22 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 184 |
| Format | Paperback |
| ISBN | 9788197753367 |




Reviews
There are no reviews yet.