மழையில் நனையும் பூனை
Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.
Description
உலகப் புகழ்பெற்ற ஆறு சிறுகதை எழுத்தாளர்களின் குறிப்பிடத்தக்க பத்து சிறுகதைகளைக் கொண்டது இத்தொகுப்பு. இக்கதைகள் பல்வேறு தேசங்களில் வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டபோதிலும் மானுடத் துயரையே மையமாகக் கொண்டுள்ளன . செவ்வியல் சிறுகதை மேதைகளான ஆன்டன் செகாவ், எர்னெஸ்ட் ஹெமிங்வே, ரேமண்ட் கார்வர் ஆகியோரின் கதைகளுடன் விஞ்ஞானப் புனைகதையாளரான ஆர்தர் சி கிளார்க், இஸ்ரேலிய எழுத்தாளரான எட்கர் கெரெத் ஆகியோரின் கதைகளும் இடம்பெற்றுள்ளன.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.3 × 14.5 × 21 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 168 |
| Format | Hard cover |
| ISBN | 9788197698859 |



Reviews
There are no reviews yet.