மாயாவும் மணியும்
Original price was: ₹65.00.₹62.00Current price is: ₹62.00.
Description
நாம் எல்லாரும் நாட்டு நாய்களை தெரு நாயாக அலைய விடுவது நியாயமா என்று எனக்குள் இருந்த கோபத்தையே, “மாயாவும் மணியும்” என்ற தலைப்பில் உங்களுக்காக நான் சமர்ப்பிக்கிறேன். வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒரு நாட்டு நாயை தத்தெடுத்தால் அதை விட மகிழ்ச்சி எனக்கு வேறு எதுவுமில்லை. வேறு ஏதேதோ நாடுகளுக்குச் சொந்தமான நாய்களை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம்.
நம் ஊரில் பிறந்த நாட்டு நாய்களை கவனிக்காதது ஏனென்று தெரியவில்லை. அவர்களிடம் நீங்கள் அழகு தான் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், உங்கள் கண்ணோட்டத்தை ஒரு முறை மாற்றிப் பாருங்கள். நாட்டு நாய்கள் உண்மையில் மிகவும் அழகானவர்கள் தான் உடலளவிலும் உள்ளத்திலும்!
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 22 cm |
| Author | லாவண்யா பெரியசாமி |
| Publisher | ழகரச்சிறகு பதிப்பகம் |
| Pages | 36 |
| Format | Paperback |
| ISBN | 9789349714748 |



Reviews
There are no reviews yet.