மார்க்சியம்: ஓர் எளிய அறிமுகம்
Original price was: ₹90.00.₹85.00Current price is: ₹85.00.
Description
மாற்றவே முடியாது கடவுள் படைத்த உலகை என்று மனிதன் நம்பிக் கொண்டிருந்தபோது, உலகை மாற்ற முடியும் என்ற குரல் கேட்டது. அந்தக் குரல்தான் மார்க்சியம்.
முரண்பாடுகளாலும், நெருக்கடிகளாலும் திண்டாடும் முதலாளித்துவத்திற்குக் கடுமையான போராட்டங்களை எதிர்கொள்ளும் திராணி இல்லாமல் போகும். அப்போது,
“முதலாளித்துவம் தன் சவக்குழியைத் தானே தோண்டிக் கொள்ளும்”
சவக்குழிமேல் மார்க்சியம் சிவப்பு மலர்களாய்ப் பூக்கும்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 96 |
| Format | paperback |
| ISBN | 9789384915834 |



Reviews
There are no reviews yet.