மூன்று ஆண்டுகள்
Original price was: ₹160.00.₹144.00Current price is: ₹144.00.
Description
தமிழில்: ரா.கிருஷ்ணய்யா
கதையை எழுதிச் செல்லும்போது செகாவ் தனது ஆரம்பத் திட்டங்கள் சிலவற்றைக் கைவிட்டுவிட்டுப் பிரதானமான உளவியல் மோதலிலும் லாப்தேவின் உணர்ச்சிகளிலும் முழுக் கவனத்தையும் குவித்தார். ‘மூன்று ஆண்டுகள், குடும்ப வாழ்க்கையின் காட்சிகள்’ என்னும் தலைப்பே அவர் முதலில் உத்தேசித்தது கதையின் உருவரையையும் அப்படியேதான் அமைத்திருந்தார். ஆனால் பிறகு அந்தக் கதையில் எல்லைகளைக் குறுக்கி மனப் போராட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
<p style=”display:none;”>Moonru, Moondru, Munru, Mounru, Munrhu, Moondhru, Aandugal, Aandukal, Aandugalh, Andugal, Aandukalh, Aanndugal, Anton Chekhov, Anton Chekhov, R. Krishnaiah, Rhythm Book Distributers</p>
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 152 |
| Format | paperback |
| ISBN | 9789393724793 |



Reviews
There are no reviews yet.