யாமம்
Original price was: ₹400.00.₹380.00Current price is: ₹380.00.
Description
இரவின் தாழ்வாரங்களில் நடந்து திரிந்து அதன் விசித்திரங்களை அறிந்த அப்துல்கரீமின் கதை புதினத்தின் முற்பகுதியைக் கட்டமைக்கிறது. இரவை சிருஷ்டிக்கும் சூட்சமம் விரல் வழியாக யாமம் என்னும் வாசனைத் திரவியம் ஆகிறது. யாமத்தின் பெரும் நிகழ்வுகள், போராட்டங்கள், துயரங்கள், களியாட்டங்கள் எல்லாவற்றையும் ஊடறுத்துக் கொண்டு பண்டாரமும் நாயும் ஒடிக் கொண்டிருக்கிறார்கள். பண்டாரமும் நாயும் மேற்கொள்ளும் பயணத்தின் வழியாக முதல் முதலாக ஒரு அசலான தமிழ்ப் பண்பாட்டுப் புனைவை புதினமொன்றில் படிக்கிறோம்.
-கவிஞர் சமயவேல்
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 2 × 14 × 21.4 cm |
| Author | எஸ்.ராமகிருஷ்ணன் |
| Publisher | தேசாந்திரி பதிப்பகம் |
| Pages | 408 |
| Format | paperback |
| ISBN | 9789387484283 |



Reviews
There are no reviews yet.