ரத்த மேகங்கள்

Original price was: ₹400.00.Current price is: ₹380.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: கொரட்டூர் ஸ்ரீனிவாஸ்

பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் இருக்கும் மொத்தப் பிரயாணிகளின் எண்ணிக்கை முப்பதுக்கும் குறைவு. விமானம் புறப்படும்போது எல்லோரும் உயிரோடு இருக்க, அது தரையிறங்கும் போது பிரயாணிகளில் ஒருவர் இறந்துவிடுகிறார். இயற்கையாக அல்ல. கொலை! நிச்சயமாய் பறக்கும் விமானத்தில் யாரும் ஃபுட்போர்டில் ஏறி உள்ளே நுழைந்து காதும் காதும் வைத்தாற்போல் கொன்று போட்டுவிட்டு அப்படியே தெரு இறங்கியிருக்க முடியாது! ஆக, பிரயாணிகளில் ஒருவரே கொன்றிருக்கிறார்.

ஏன்? எப்படி?

சமயோஜிதமான திருப்பங்கள்.. ஒவ்வொரு திருப்பத்திலும் சாதுர்யமான முடிச்சுகள்.. அவை அனைத்தையும் அழகாய் இறுதியில் அவிழ்த்துப் போடும் மேதாவித்தனம்… கேலிக்கூத்தாய் ஆகிவிடாமல் அனைவரும் அதிசயித்து ஏற்றுக் கொள்ளும்படியான திட்டமிடல்கள்… ஆரம்பம் முதலே எதையும் மறைத்து ரகசியம் காக்காமல், கொலைகாரன் குறித்த அத்தனையையும் வாசகரின் முன்னாலேயே விரித்துப் போடும் கதாசிரியரின் நேர்த்தி… அப்படியிருந்தும் யார் கொலைகாரன் என்பதை, காரண காரியத்தோடு கண்டுபிடிக்க முடியாமல் வாசகர் தோற்கும் அழகு…!

Additional information

Weight 0.3 g
Dimensions 1.8 × 12 × 17.5 cm
Author Name

Publisher

Pages

352

Format

paperback

ISBN

9788184024623

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ரத்த மேகங்கள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories