ருசியான கதைகள்
Original price was: ₹160.00.₹152.00Current price is: ₹152.00.
Description
சமீபத்தில் கி.ரா.எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பாமல் கையெழுத்துப் பிரதியாக வைத்திருந்த காதல் கதைகள், சிறுகதைகள், நடைச்சித்திரங்கள், நாட்டார் கதைகள் மற்றும் சில
இதழ்களில் பிரசுரமான கதைகள் இத்தொகுப்பில் உள்ளது. கி.ரா.வின் கதைகளில் கட்டுரைத்தன்மையும் இருப்பது இயல்புதான். இத்தொகுப்பில் உள்ள காதல் கதைகளில் கி.ரா. ஒரு தலைக்காதல், பொருந்தாக் காதல், முறிந்த காதல், தேர்ந்த காதல் என்று பல்வேறு காதல்களைப் பற்றிப் பேசி இருக்கிறார்.
– கழனியூரன்
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.9 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 160 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.