ழகரச்சிறகு
Original price was: ₹136.00.₹129.00Current price is: ₹129.00.
Description
தமிழுக்கு “ழ” அழகு
உலகில் எந்த மொழியிலும் இல்லாத ஒரு சிறப்பு எழுத்து தமிழ்மொழியில் மட்டுமே இருந்து தமிழைச் சிறப்பித்து வருவதால், இது “சிறப்பு ழகரம்” எனக் குறிப்பிடப் படுகிறது. அத்துனை சிறப்பு வாய்ந்த “ழ”கரத்திற்குச் சிறகுகள் அளித்து “ழகரச்சிறகாக” நம் கைகளில் தவழும்படி கவி அமிழ்த விருந்தளித்திருக்கிறார். கவிதைக்குப் பொய் அழகு என்பார்கள். “பொய்யில்லா கவிதைகள் பேரழகு” என்பேன் நான். இப்பூவுலகில் ஓர் புத்துயிரை ஜனனிக்கும் பெண்ணின் பிரபஞ்ச வாசலில் துவங்கி, நம் சிந்தைக்கு தீனி போடும் விதமான புதிர் கவிகள் வரை தம் எழுத்துக் கலையின் மூலம்
நம் மனதிற்கும், மூளைக்கும் புத்துணர்வூட்டியுள்ளார், என் மதிப்பிற்க்கும் தோழமைக்கும் மிகவும் உரிய எழுத்தாளர் திரு. நந்தா லக்ஷ்மன் அவர்கள்.
<p style=”display:none;”>Zhakara, Lhakara, Zakara, Zagara Siragu, Ciragu, Sirahu, Siragoo, Nanda Laxman, Zhagarachiragu Pathipagam</p>
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 22 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 74 |
| Format | Paperback |
| ISBN | 9789361287725 |



Reviews
There are no reviews yet.