வள்ளுவர் மறை வைரமுத்து உரை
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Only 25 item(s) left in stock.
... people are viewing this right now
Description
12 வயதில் காதலிக்கத் தொடங்கிய குறளுக்கு 72 வயதில் உரையெழுதியிருக்கிறேன். காலங்காலமாய் இறுகிக்கிடந்த உரையைச் சற்றே நெகிழ்த்தியிருக்கிறேன். இளைஞர்களுக்காக இலகுமொழியில் உரையை நெய்திருக்கிறேன். திருக்குறளுக்கு உரையெழுதியதில் பிறப்பின் பெருங்கடமையொன்று நிறைவேறியதென்று நிறைவெய்துகிறேன். வள்ளுவர் என்ற பெருங்கடலில் துளியாய் வீழ்கிறேன்: நானும் கடலாகிறேன்.
Additional information
| Weight | 0.45 g |
|---|---|
| Dimensions | 1.8 × 15.6 × 23 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 400 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.