வாடியது கொக்கு

Original price was: ₹150.00.Current price is: ₹135.00.

Only 43 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

கவிக்கோ அப்துல் ரஹ்மான்

ன்

நினைவு ஹைக்கூ போட்டி – 2022ல் பரிசுபெற்ற கவிதைகள்… உலகக்கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது.

யாரையும்படிக்கத் தூண்டும் அதன்

சின்ன, சிறியமூன்றடி வடிவம்;

அழகானபடிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டுமுறை;

பிரபஞ்சத்தின்அந்தரங்கங்களைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும்அதன் தத்துவப் பார்வை;

சுண்டக்காய்ச்சியஅதன் இறுகிய மொழிநடை;

எல்லாவற்றையும்விடஅதன் எளிமை

இவைஎல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம்.

கவிக்கோஅப்துல் ரகுமான்

Additional information

Weight 0.2 g
Dimensions 0.8 × 12.2 × 18 cm
Author

என்.லிங்குசாமி

Publisher

டிஸ்கவரி புக் பேலஸ்

Pages

112

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “வாடியது கொக்கு”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories