வாழ்க்கை அழைக்கிறது
Original price was: ₹225.00.₹213.00Current price is: ₹213.00.
Description
ஒரு நல்ல புத்தகத்தை அறிந்து கொள்வதும், உரிமை கொள்வதும் வாழ்வின் இனிய வரமாகும். புத்தகம் உங்கள் நிரந்தர நண்பனாகி விடுகிறது. சிலசமயம் நமக்கு முன்னே பிறந்த புத்தகங்கள், நம் காலத்திலும் நமக்கு வழிகாட்டி, நமக்கு அடுத்த தலைமுறைகளையும் வாழ்விக்க வல்லவை.
சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் நிரம்பிய நம் நாட்டின் இலக்கியவளம் நம் இளைஞர்களிடையே ஒளிமிகுந்த தலைவர்களை உருவாக்கும் என நான் நம்புகிறேன். விசால மனமும், மனிதகுலம் பற்றிய சிந்தனையும், எந்த அவநம்பிக்கையையும், பலவீனத்தையும் வெற்றி கொள்ளும் ஆன்ம பலத்தையும், இளம் தலைமுறைக்கு தம் எழுத்துக்களால் படைப்பாளிகள் வழங்க முடியும். இது படைப்பாளிகளின் கடமை மட்டுமல்ல. மனித குலத்தைச் சோதனைகளிலிருந்து வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் புனிதவாய்ப்பாகும்.
– அ.ப.ஜெ.அப்துல் கலாம்
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 224 |
| Format | paperback |
| ISBN | 9.7882E+12 |




Reviews
There are no reviews yet.