வாழ்ந்தவர் கெட்டால்
Original price was: ₹110.00.₹99.00Current price is: ₹99.00.
Description
தஞ்சாவூரில் இந்த இரண்டு மமமேலியார்களும் தற்செயலாகத்தான் என கண்ணில் பட்டார்கள் நான் பள்ளியில் படிக்கும்போது அந்தக் காலத்திலேயே யாரோ மம்மேலியார்கள் என்று ஒரு பெரிய குடும்பத்தினரைப் பற்றி வதந்திகள் என காதிலும் விழுந்ததுண்டு என்று, இப்போது. கையில் ஏதோ ஒரு புஸ்தகத்தைப் பிரித்துக்கொண்டு யோசித்துப் பார்க்கும்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது அதைத் தவிர வேறு ஒன்றும் எனக்கு ஞாபகம் வரவில்லை. இப்படிப்பட்ட கேள்விகள் நூறாயிரம் என் மனத்தில் எழுந்தன.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 21.3 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 92 |
| Format | paperback |
| ISBN | 9.78935E+12 |




Reviews
There are no reviews yet.