வித்யாஷங்கர் கவிதைகள்

Original price was: ₹150.00.Current price is: ₹143.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

வித்யாஷங்கர் கவிதைகள் ஊரை, உறவை, இளம் பருவத்தை நினைவு கொள்பவை. இன்றில் பொருந்திப் போக முடியாத தவிப்பில், மனசுக்குப் பிடித்தவற்றை நினைத்து ஏக்கம் கொள்கிறவை. எளிமையே இயல்பாகக் கொண்டவை, மனத்தடை இல்லாதவை.

இவர் கவிதைகளில் பூராவும் தென்பாண்டி நாட்டின் மனித ஓவியங்கள் நிறைந்திருக்கின்றன. சுய அனுபவங்கள் தோண்டியெடுத்த கிழங்குகளாகக் குவிந்து கிடக்கின்றன. தெய்வங்கள்கூட கருப்பசாமி, மதுரைவீரன், இருளப்ப சாமி தான். நமது மரபின் தொடர் வரிசைதான் இவை.

– கவிஞர் விக்ரமாதித்யன்

Additional information

Weight 0.3 g
Dimensions 1.2 × 14.5 × 20 cm
Author Name

Publisher

Pages

80

Format

Hard cover

ISBN

9788197698835

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “வித்யாஷங்கர் கவிதைகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories