வெண்ணிற இரவுகள்
Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
Description
தமிழில்: ரா.கிருஷ்ணையா
1848 – இல் ஃபியோதர் தஸ்தயேவஸ்கி எழுதிய (கு)நாவல், காதலை அதன் அத்தனை பரிமாணங்களிலும் இக்கதையின் கதாபாத்திரங்களின் வழியே பொங்கி பிரவகித்திருக்கிறார் தஸ்தயேவஸ்கி.
தற்போது வாசிக்கும்போதும் கதாபாத்திரங்களின் அடங்காத இதயத் துடிப்பும் காதலின் பித்தேறிய மொழிகளும் புத்தம் புதியவையாக நாம் உணரமுடியும். உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாகவும். அதிகம் வாசிக்கப்படும் நாவலாகவும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும் காதல்கதை. தமிழில் ரா.கிருஷ்ணையாவின்
மொழிபெயாப்பு நமக்கு கவித்துவமான நடையில் உண்மையிலேயே காதல் பித்தேற்றுகிறது.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.3 cm |
| Author | ஃபியோதார் தஸ்தாயெவ்ஸ்கி |
| Publisher | மீ வெளியீடு |
| Pages | 108 |
| Format | paperback |
| ISBN | 9789349539006 |




Reviews
There are no reviews yet.