வேளிர் வரலாறு (சங்க கால அரசியல்)
Original price was: ₹220.00.₹209.00Current price is: ₹209.00.
Description
வேந்தர்களைப் பற்றி புலவர்கள் பாடும் போது வம்பவேந்தர் என்றே குறிப்பிட்டனர். காரணம் அவர்கள் சங்ககால சமுதாயத்தில் புதிதாக எழுச்சி பெற்றவர்கள். எந்த நேரமும் தொல்குடிகளை ஒடுக்க முற்பட் டவர்கள். இந்த ஒடுக்குமுறை குடிகளுக்கிடையிலான மாடுபிடி சண்டையில் தொடங்கி பின்னாளில் நாடுபிடி சண்டையாக எழுச்சி பெற்றது. எழுச்சி பெற்ற நிலையில் வேந்தர் எழுச்சி மேலோங்கி நின்றது. இந்த வேந்தர்கள் குறுநிலப் பகுதிகளில் வாழ்ந்த வேளிர் களையும், சீறூர் மன்னர்களையும் தம் கீழ்க் கொண்டு வந்தனர். சங்க காலத்தில் ஓயாத போர்களும் பூசல்களும் மக்களை அல்லலுறச் செய்தன. வேறுபுலம் பெயரச் செய்தன. இத்தகைய சூழ்நிலையில் தொல்குடிப் பண்பாட்டிற்கும் வேந்தர் பண்பாட்டிற்குமிடையில் முரண்பாடு உருவாயிற்று. வேந்தர் பண்பாட்டினை ஏற்றுக் கொண்ட தொல்குடிகள் அவர்களுக்கு மாமன்மாராயினர், மைத்துனராயினர். ஏற்க மறுத்தவர்கள் துடைத்தெறியபட்டனர்.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.4 cm |
| Author | ர பூங்குன்றன் |
| Publisher | தடாகம் வெளியீடு |
| Pages | 208 |
| Format | paperback |
| ISBN | 9789388627177 |



Reviews
There are no reviews yet.