ஹார்மோன் விளையாட்டு
₹200.00 Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.
Description
கூடு விரிந்து கொடுத்து வெளியுலகைப் பார்க்க அனுமதித்தாலும் பறவைகளின் உரிமை விரிந்த வான்வெளியில் பறப்பதல்லவா? இவ்வளவுதான் உன் எல்லை என்று சிறகுகள் வெட்டப்படுவதும், தப்பிப் பறந்தால் ‘அதோ பார் கழுகு, ஓடி வா கூட்டுக்குள்’ என்று இழுத்து அடைத்து வைப்பதும் ஆற்றிவுடைய மனிதப் பெண்களுக்கு இன்றும் நடக்கிறது. கூட்டுக்குள் இழுக்கும் கரங்களும், வானில் மிரட்டும் கழுகுகளும் ஒரே வேலையைத்தான் செய்கின்றன என்பதைப் புரிய வைப்பதற்கு கமலியின் கட்டுரைகள் நிச்சயம் பயன்படும்.
பலியாடுகளாகவே வளர்க்கப்படும் பெண்கள் தங்களைப் பற்றி சிந்திக்க வேண்டாமா என்கிற அறம் சார்ந்த கோபத்துடன் அதே நேரத்தில் பெண்கள் மட்டுமன்றி பெண்களோடு வாழும் ஆண்களும் புரிந்துகொள்ளும்படியான மொழியில் ஒவ்வொரு கருத்தாக்கத்தையும் கட்டமைத்திருக்கிறார் கமலி.
தன் அனுபவங்களைச் சொல்லித் தேற்றும் ஒரு தோழியின் குரலில் பேசும் கமலியின் எழுத்துக்கள் படிக்கும் ஒவ்வொருவருக்கும் வெளிச்சம் வீசும் ஒரு சாளரத்தைத் திறந்து விடும்.
– அ. அருள்மொழி.
Harmone, Haarmon, Hormon
,Vilayattu, Vilaiyattu, Vilaiyaddu
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 136 |
| Format | Paperback |
| ISBN | 9788196876210 |
Reviews (0)
| 5 |
|
0 |
| 4 |
|
0 |
| 3 |
|
0 |
| 2 |
|
0 |
| 1 |
|
0 |
- கட்டுரை பயணக்குறிப்பு
- இலக்கியம்
- கையேடு
- Essays
- பயண இலக்கியம்
- குறுநாவல்
- போர்
- உடல்செயலியல்
- நாடகம்
- ஆய்வு நூல்
- 1
- சமூகவியல்
- கிளாசிக்ஸ்
- அகராதி
- Iraivi Originals
- வாழ்வியல்
- பெண்கள்
- திரைக்கதை
- 95
- சிறுகதைகள்
- மருத்துவம்
- களஞ்சியம்
- பழங்குடி
- இந்துமதம்
- மொழிபெயர்ப்பு கவிதை
- நினைவுக்குறிப்பு
- 160
- இஸ்லாம்
- உளவியல்
- விளிம்புநிலை மக்கள்
- காதல்
- Short Story
- பௌத்தம்
- வாழ்க்கை
- 110
- சங்க இலக்கியம்
- ஆன்மிகம்
- ரஷ்ய மொழிபெயர்ப்பு
- வேளாண்மை
- கிராஃபிக் நாவல்
- பார்ப்பனியம்
- தொல்லியல்
- 100
- கட்டுரைகள்
- வணிகம்
- Short Stories
- சமூக நீதி
- ஓவியங்கள்
- பயணம்
- சமணம்
- 230
- வாழ்க்கை வரலாறு.
- சட்டம்
- சரித்திர நாவல்
- கிறிஸ்தவம்
- நாட்டுப்புறக்கதைகள்
- சுற்றுலா
- ஓவியம்
- Novel
- மொழிபெயர்ப்பி
- கடிதம்
- சிறார் நூல்கள்
- ஈழம்
- Combos
- பாலியல்
- கலை
- மொழிபெயர்ப்699பு
- பாடல்கள்
- சிறார் நாவல்
- சிறுகதை மொழிபெயர்ப்பு
- தன்வரலாறு
- காமம்
- மொழி
- வாழ்க்கை வரலாறு
- இயற்கை
- CINEMA CLASSICS
- சினிமா கட்டுரை
- மதம்
- மெய்யியல்
- மனோதத்துவம்
- விளக்கவுரை
- அரசியல்
- பயங்கரவாதம்
- Translation Classics
- New Arrivals
- Trending Now
- Top Selling
- கவிதை
- கட்டுரை
- அறிவியல்
- ஆய்வு புத்தகம்
- ஆன்மீகம்
- இந்திய வரலாறு
- இந்து மதம்
- இந்துத்துவம்
- இனவாதம்
- உரை
- உலக சினிமா
- காதல் சிறுகதைகள்
- காந்தியம்
- கிளாசிக் நாவல்
- க்ரைம் த்ரில்லர்
- சமூகநீதி
- சிறார் புத்தகம்
- சிறுகதை
- சிறுவர் கதைகள்
- சிறைக்குறிப்பு
- சினிமா
- சுயசரிதை
- சுயமுன்னேற்றம்
- சூழலியல்
- தத்துவம்
- தமிழர் வரலாறு
- தலித்தியம்
- திருக்குறள்
- தொழில்நுட்பம்
- நாட்குறிப்பு
- நாவல்
- நேர்காணல்
- பண்டைய இந்தியா
- பண்பாடு
- பயணக்குறிப்பு
- பாலியல் கட்டுரை
- பெண்ணியம்
- பொருளாதாரம்
- மார்க்சியம்
- மானுடவியல்
- மொழிபெயர்ப்பு
- வரலாறு
- விருது பெற்ற நூல்
- ஹைக்கூ
- Sex
- Feminism
- Essay
- English
Related Products
9 in stock
48 in stock
10 in stock
6 in stock
55 in stock
5 in stock
7 in stock
Out of stock
5 in stock
9 in stock
9 in stock
20 in stock



Reviews
There are no reviews yet.