Ai சினிமா

Original price was: ₹180.00.Current price is: ₹162.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

Al சினிமா என்ற இந்நூலில், ஐ.எஸ்.ஆர். செல்வகுமார் அவர்கள், AI – திரைப்படம் இந்த இரண்டும் இணையும் புதிய பிரபஞ்சத்தை, ஒரு ஆர்வலராக மட்டுமல்ல. அனுபவம் நிறைந்த படைப்பாளராகவும், சமகால தொழில்நுட்பத்தின் நுணுக்கங்களை உணரும் ஒரு கலைஞராகவும் ஆராய்கிறார். ஆசிரியரின் தேடலில் உருவான இந்த நூல் வெறும் தகவல்களின் தொகுப்பு அல்ல; அது அவர் நம்புகிற எதிர்காலத் திரைப்பட மொழியின் வரைபடம்.
தொழில்நுட்பத்தை மட்டும் விளக்காமல், கதை சொல்லும் பாணியில் AI கருவிகளை உயிர்ப்புடன் நடத்தும் விதம். இந்நூலை ஒரு Textbook ஆகவும். ஒரு திரை அனுபவமாகவும் மாற்றுகிறது.
சினிமாவிற்கு மட்டுமல்ல டிவி ஓடிடி சோசியல் மீடியா என அனைத்து வகையான தளங்களுக்கும் இந்நூல் நல்ல வழிகாட்டி.

Additional information

Weight 0.2 g
Dimensions 0.8 × 14 × 21.4 cm
Author

ஐ.எஸ்.ஆர்.செல்வகுமார்

Publisher

டிஸ்கவரி புக் பேலஸ்

Pages

138

Format

paperback

ISBN

9789349113626

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “Ai சினிமா”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories