ஒயிட் ஃபேங்
Original price was: ₹350.00.₹332.00Current price is: ₹332.00.
Description
ஓநாய்கள் சிவந்த நாக்குகளைத் தொங்கவிட்டபடி வண்டிக்குப் பின்னாலும் இரு பக்கங்களிலும் விரைந்து வந்தன. மிக மெலிந்த உடல்களுடன் இருந்த ஓநாய்கள் ஓடும்போது, புடைத்திருந்த விலா எலும்புகளில் அலையலையாய் அசைவுகள் வெளிப்பட்டன.
பாதிக் கொடுங்கனவாய் இருந்த சிறு தூக்கம் கலைந்தபோது, விசித்திரமான செந்நிறம் கலந்த பெட்டை ஓநாய் தன் முன்னால் இருந்ததைக் கண்டான். அவனிடமிருந்து ஓர் ஆறடி தூரத்திலேயே உட்கார்ந்து, அவனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது, அதைக் கண்டதும் பயத்தின் துடிப்பு அவன் உடலில் தீவிரமாகப் பரவியது.
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.4 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 316 |
| Format | paperback |
| ISBN | 9789393099228 |


