மோகனச் சிலை
Original price was: ₹290.00.₹275.00Current price is: ₹275.00.
Only 8 item(s) left in stock.
... people are viewing this right now
Description
விஜயாலய சோழர் காலப் பின்னணியைக் கொண்டு, சோழர், பாண்டியர் மற்றும் பல்லவர் கால வரலாற்றை மையமாக வைத்து இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. 1981-ஆம் ஆண்டு ‘குங்குமம்’ வார இதழில் இது தொடர்கதையாக வெளிவந்தது. முத்தரையர் வாழ்வையும் அவரது திறத்தையும் படிப்பவர்கள் தொய்வின்றி படிக்கும் வகையில் விவரிக்கும் நாவல்.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.6 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 416 |
| Format | paperback |


