மலைப்‘பூ’
Original price was: ₹110.00.₹105.00Current price is: ₹105.00.
Description
விழியனின் மலைப்பூ’ அதிசயமாய்ப் பூத்த பூ; பூவுக்குள் மலைக் கிராமத்துப் பிஞ்சு நட்சத்திரங்களையும் பார்க்கிறேன். அறிவியல் இயக்கத்தில் இன்று வரை மின்னிப் பிரகாசித்து வழிகாட்டி வரும் மூத்த நட்சத்திரங்களையும் பார்க்கிறேன்.
விழியனின் மொழி பல்லுக்கு மெதுவான பணியாரம்: லகுவாகவும் இருக்கிறது. இனிப்பாகவும் இருக்கிறது.
– பேராசிரியர் ச.மாடசாமி
குழந்தை இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை இந்த ‘மலைப்பூ’. ஒளிரும் இந்தியாவின் முகத்தில் ஓங்கி அறையும் பிஞ்சுக் குரலின் உரத்த முழக்கம். கண்கள் கலங்காமல் வாசித்து விட முடியாது.
– எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்
‘விழியன்’ தமிழ் சிறார் இலக்கியத்தில் ஒலிக்கும் மந்திரச் சொல். இளம் விஞ்ஞானிகளைச் செதுக்கப்போகும் அற்புதம் ‘மலைப்பூ. மலைக்க வைக்கும் படைப்பு. ஒரு அறிவியலாளராக என்னை உறங்க விடாத எழுத்து. தமிழ்க் குழந்தைகளை ‘மலைப்பூ’ வாசிக்க வைத்துவிட வேண்டும் என்று பதறுகிறேன்.
– ஆயிஷா இரா.நடராசன்
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 104 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.