ஒற்றைச் சிறகு ஓவியா
Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.
Description
ஒற்றைச் சிறகு ஓவியா’ என்ற தலைப்பை வைத்து. இது இப்படியாக இருக்கும் என்று ஒரு கதையை யூகித்தேன். ஆனால், இல்லை! பின், முதல் பத்துப் பக்கங்களை வாசித்ததும் இப்படியாக இருக்குமோ என்று இன்னொரு கதையை யூகித்தேன். அதுவும் இல்லை! ஒவ்வொரு பத்துப் பக்கத்துக்குமாக புதிய புதிய திசையில் கதை விரியத் தொடங்கியது. ஓவியா சூடிக்கொண்டது போக மீதமிருந்த அந்த ஒற்றைச் சிறகை அணிந்துகொன்டு கதைக்குள் நானும் பறக்கத் தொடங்கிவிட்டேன்.
– வெய்யில்
Additional information
| Weight | 0.17 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 120 |
| Format | paperback |
| ISBN | 9789388986786 |



Reviews
There are no reviews yet.