குட்டி இளவரசன்
Original price was: ₹70.00.₹67.00Current price is: ₹67.00.
Out of stock
Description
தமிழில்: யூமா வாசுகி
குழந்தையாக இருப்பது, குழந்தை மனநிலை கொண்டிருப்பதன் அவசியம், உலகை வியப்புடன் நோக்கும் பண்பு.
உலகின் ஒவ்வொரு அம்சத்திலும் பொதிந்துள்ள ரகசியங்கள், அதை குழந்தைகள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை கட்டுக்கோப்பான நடையில் விவரிக்கும் சுவாரசியமான புத்தகங்களில் இதுவும் ஒன்று.
உலக நடப்புகளின் போக்கு பற்றி ஆழமான கேள்விகளை குட்டி இளவரசன் வழியாகவும், அவன் சந்திக்கும் கதாபாத்திரங்கள் மூலமாகவும் எழுப்பும் இந்த நாவல், அன்பு தான் மனித உணர்வுகளின் உச்சம் என்பதை மறுபடி மறுபடி வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 64 |
| Format | paperback |
| ISBN | 9788119851348 |



Reviews
There are no reviews yet.