முதல் ஆசிரியர்
Original price was: ₹80.00.₹76.00Current price is: ₹76.00.
Description
ஊருக்கு வெளியே. மலை முகட்டில் கைவிடப் பட்ட ஒரு பழைய குதிரைக் கொட்டடியே பள்ளிக் கூடமாகிறது. ஊரே கேலிசெய்து புறக்கணிக்கிறது. ஆரம்பத்தில். கவலையே படாமல், அல்டினாய் போன்ற சில குழந்தைகளைத் திரட்டி ‘மாணவர்கள் ஆக உட்காரச் செய்கிறான் தூய்ஷன். அந்த மண் கொட்டடியில் தூய்ஷன் தொடங்கி வைக்கிற அப்பள்ளியில், ஒரு புதிய ஆச்சரியமான ஓர் உலகம் ‘குக்குரெவ்’ கிராமத்துக் குழந்தைகளுக்கு அறிமுகமாகிறது. அல்டினாயின் ஆர்வம், கற்பதில் காட்டும் வேக முனைப்பு கண்டு அவளைப் பக்கத்து நகருக்கு உயர்நிலைப் பள்ளிக் கல்வி பெறுவதற்கென அழைத்துச் செல்கிறான் தூய்ஷன்.
Additional information
| Weight | 0.13 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 80 |
| Format | paperback |
| ISBN | 9788189909307 |



Reviews
There are no reviews yet.