ஊஞ்சல்

Original price was: ₹145.00.Current price is: ₹138.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

அண்மையில் எனக்குக் கட்டாயமாக நிறைய ஓய்வு கிடைத்தது. நாடகங்கள் பல படித்தேன். அவற்றில் பாடிசெயவ்ஸ்கியின் அருமையான களையும், ஆர்தர் மில்லரின் ‘டெத் ஆஃப் எ சேல்ஸ்மேன்’-ஐயும் படித்தபோது அந்த நாடகங்களின் மையக் கருத்தான ‘Tragedy of the Common Man’ நம்முடைய சூழ்நிலைக்கும் பொருந்துவதை உணர்ந்து இந்த நாடகத்தை எழுதத் துவங்கினேன். இதன் முக்கிய கதாபாத்திரமான வரதராஜன் ஒரு சாதாரண மனிதராக இருப்பினும், அவரது வீழ்ச்சியில் ஒரு காலகட்டத்தின்… ஒரு தலைவனின் வீழ்ச்சியின் முழுமை இருப்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

Additional information

Weight 0.15 g
Dimensions 1 × 12 × 18 cm
Author Name

Publisher

Pages

208

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஊஞ்சல்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories