ஒரு பிராயணம் ஒரு கொலை
Original price was: ₹110.00.₹104.00Current price is: ₹104.00.
Description
நாடகத்தின் மேடை ஒரு இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டி, இரண்டு ஜன்னல்கள் எதிரே. இருபுறங்களும் இரண்டு ஸீட்டுகள். இரண்டு மேல் பர்த்கள்.
பிரவேசம் முழுவதும் பின் வலது பின் இடது புறங்க ளில்.
1சம
திரைவிலகும்போது போலீஸ் விசில் ஒலி கேட்கிறது. வெளியில் இருந்து ஜன்னல் வழியாக கருகிய நீலவானம் தெரிகிறது. பதுங்கி, குனிந்து இருவர் பிரவேசிக்கின்றனர் – பெர்னார்டும், பாலாவும். பாலா : பெர்னார்ட், எட்டிப் பாருடா. பெர்னார்டு : (ஜாக்கிரதையாக எட்டிப் பார்த்து விட்டு)
போய்ட்டான் பாலா, நாம இங்கே பதுங்கினதைப்
பார்க்கலை. பாலா : சரியாப் பாருடா. பெர்னார்டு : வேற எவனையோ துரத்திக்கிட்டு ஓடறான்
பாலா. போய்ட்டான் நெருப்புக் குச்சி மாதிரி இருந்து
கிட்டு என்ன ஓட்டம் ஓடினான்! பாலா : ஏடுறா! பர்ஸை ! பெர்னார்டு : தன் இடுப்பில் சொருகியிருக்கும் பர்ஸை
எடுக்கிறான்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.6 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 112 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.