லோகேஷ் கனகராஜ்வாழ்க்கை – சினிமா உலகம்
Original price was: ₹480.00.₹432.00Current price is: ₹432.00.
Description
இளைஞர்கள், சினிமாவின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், திரு.லோகேஷ் கனகராஜ் அவர்களுடன். நிகழ்த்திய ஐந்து மணி நேரங்களிலான உரையாடல், நூல் வடிவம் பெற்றிருக்கிறது. இந்நூலில், சமகாலத்தில், தமிழ்த்திரையுலகில் வெற்றிகரமாகத் திகழ்கிற லோகேஷ் கனகராஜ். தான் கடந்து வந்த பாதை, சினிமாவை அணுகும் விதம், இதே சினிமாவிற்குள் வர விரும்புகிறவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள், ஃப்லிம்மேக்கிங்கில் தான் பின்பற்றுகிற அணுகுமுறை, என அனைத்தையும் தனது சொந்த அனுபவங்களின் வாயிலாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். வாசகர்களுக்கு எளிதில் புரியும் வகையில், எளிய நடையில் எழுத்து வடிவம் பெற்றிருக்கிற இந்நூல் சினிமா ஆர்வலர்களுக்கு நிச்சயம் பலனளிக்கும் என்று நம்புகிறோம்.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.5 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 256 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.