இராபர்ட் கால்டுவெல் வரலாறு

Original price was: ₹100.00.Current price is: ₹95.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

“திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூல் மூலமாக அவர் போட்ட இந்த விதை தான் விருட்சமாக வளர்ந்து, தமிழ் மொழிக்கு பின்னாட்களில் ‘செம்மொழி’ எனும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

தமிழ் மொழிக்கான ஒளியாக மேற்கிலிருந்து உதித்து வந்த கால்டுவெல் என்ற சூரியன், 1891 ஆம் ஆண்டு, தனது 77வது வயதில் கொடைக்கானலில் அஸ்தமனமாயிற்று. தமிழையே நேசித்தும் சுவாசித்தும் வந்த அவரை, இந்த தமிழ் மண் விட மறுத்தது. அவரது உடல். அவர் பணியாற்றிய திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில், அவர் கட்டிய ஆலய வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

சூரியன் மறைந்தாலும் சூரிய சக்தி உலகைக் காக்கத் தவறாது என்பது போல, அவர் கொடுத்த ஒளியில் தமிழும் தமிழகமும் தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.

Robert, Raabert, Robart, Caldwell, Kaldwell, Kaaldwell, Varalaru, Varalaaru, Robert Caldwell Varalaru, biography, Prof. R.P. Sethupillai, Rhythm Book Distributers

Additional information

Weight 0.15 g
Dimensions 0.5 × 14 × 21.4 cm
Author Name

Publisher

Pages

96

Format

paperback

ISBN

9789393724779

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “இராபர்ட் கால்டுவெல் வரலாறு”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories