கார்ல் மார்க்ஸ்
Original price was: ₹180.00.₹171.00Current price is: ₹171.00.
Description
பத்தொன்பதாவது நூற்றாண்டில் உலகத்தில் தோன்றிய பெருஞ் சிந்தனையாளர்களுள் மார்க்ஸ் ஒருவன் என்றும் தான் வாழ்ந்த காலத்தின்மீது அழியாத முத்திரையிட்டுச் சென்றவன் மார்க்ஸைப் போல் வேறொருவனும்
கிடையாது என்றும் அறிஞர்கள் அவனுக்கு இறந்தகால மதிப்பை மட்டும் கொடுத்துப் பாராட்டுகிறார்கள். ஆனால் அவன் எதிர்காலத்திற்குரிய புருஷன். எதிர்காலத்தில் மானிட சமுதாயமானது என்னென்ன மாறுதல்களை அடையப் போகிறதென்பதை அவன் எடுத்துக்காட்டியிருக்கிறான். தொழில் முதலாளித்துவமானது எப்படி தன்னையே அழித்துக் கொள்ளும் தன்மை பெற்றிருக்கிறதென்பதை அவன் ஆதார பூர்வமாக ருஜீப்படுத்திக் காட்டுகிற போது நாம் பிரமிப்படைந்து போகிறோம்.
<p style=”display:none;”>Karl, Kaarl, Carl, Marx, Marks, Maarx, V. Saminatha Sarma, Ethir Veliyeedu</p>
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 160 |
| Format | Paperback |
| ISBN | 9789387333314 |



Reviews
There are no reviews yet.