பறம்பின் பாரி

Original price was: ₹120.00.Current price is: ₹114.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

இனக்குழு சமூகத்தின் தலைசிறந்த தலைவனாக இருந்த பறம்பின் பாரி கடையெழு வள்ளல்களில் மிகச் சிறந்தவன். பாரியின் அறநெறிகளை அவனது காலத்தின் சுவடுகளை கொண்டு புனைவாக தருகிறது இந்நாவல். பாரியின் பதின்பருவம் எப்படி இருந்திருக்கும், அவன் வேள்பாரியாக உருமாறுவதற்கு முன்னால் அவனுடைய குணாதிசயங்கள் எப்படி வளர்ந்திருக்கும், அவன் எப்படி தமிழின், கொடையின், அறத்தின், நட்பின், வீரத்தின் அடையாளமாகத் திகழ்ந்தான் என்பதை பற்றி பேசுகிறது இந்த நாவல். சங்கப்பாடல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிற பறம்பின் பாரி சங்ககால வாழ்க்கையை மீண்டும் இளைஞர்கள் வாழ்வதற்கான நற்பேறை அளிக்கிறது.

parambin, pari, parampin, paari, uthaya, udhaya, sankar, shankar

Additional information

Weight 0.15 g
Dimensions 0.8 × 13.5 × 20 cm
Author Name

Publisher

Pages

128

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “பறம்பின் பாரி”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories