புயல் வரும்போது தூங்குவேன்!
Original price was: ₹160.00.₹152.00Current price is: ₹152.00.
Description
சிறார்களுக்குப் பொதுவான சிறார் கதைகளை எழுதுவதை விட, உலக நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்து, மறு ஆக்கம் செய்து வழங்க வேண்டும் என்பதே இவரது முக்கிய நோக்கம். அவ்வாறே தனது தொகுப்புகளில் கூடுமானவரை உலக நாட்டுப்புறக் கதைகளைச் சேர்த்து வருகிறார். இந்தத் தொகுப்பில் பொதுவான சிறுவர் கதைகளும், பல்சுவையான உலக நாட்டுப்புற சிறுவர் கதைகளும் உள்ளன.
இக்கதைகள் சிறார்கள் மட்டுமன்றி பெரியவர்களும் வாசித்து ரசிக்கத் தக்கவை.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.6 × 13.5 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 96 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.