மகிழ்ச்சி… மகிழ்ச்சி.. மகிழ்ச்சி…
Original price was: ₹40.00.₹38.00Current price is: ₹38.00.
Description
கதைகள் சொல்வதும், கேட்பதும், வாசிப்பதும் எதற்காக?
கதைகளில் கற்பனையான ஒரு உலகம் உருவாகிறது. அந்த உலகத்தில் விலங்குகள் பேசுகின்றன. பறவைகள் பாடுகின்றன. கதைகளில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அந்த நிகழ்ச்சிகள் நம் கற்பனைத்திறனை வளர்க்கின்றன.
நாம் பார்த்திராத உலகம் நம் கற்பனையில் உதயமாகிறது. கதை முடிந்தாலும் அந்த உலகம் நம்முடன் தங்கி விடுகிறது. அந்த உலகம் நம்முடன் உரையாடுகிறது. நம் மனதோடு பேசுகிறது. நாம் புதிதாக ஒன்றைத் தெரிந்து கொள்கிறோம். அந்தப் புதிய உணர்வு நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
அந்த மகிழ்ச்சிக்காகத் தான் ஆதிகாலம் தொடங்கி இன்று வரை மனிதன் கதைகளைச் சொல்கிறான். கதைகளைக் கேட்கிறான். கதைகளை வாசிக்கிறான். கதைகள் மனிதனை மனிதனாக மாற்றுகிற மாயம் செய்கின்றன.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.3 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 48 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.