தாத்தாமரமும் நட்சத்திரப்பூக்களும்
Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Description
தமிழில்: உதயசங்கர்
இயற்கையின் படைப்புகளில் மிக உயர்ந்த உயிரினம் மனிதன். ஆனால் இயற்கையில் கடைசியாக உருவானவனும் மனிதன் தான்.
ஆனால் அந்த மனிதன் தன்னுடைய பேராசையினால் இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறான். அப்படி ஒரு மலைக்கிராமத்தில் காட்டை அழித்து செல்வங்களைக் கொள்ளையடிக்கவும், யானைகளைக் கொன்று தந்தங்களை வெட்டியெடுத்து விற்பனை செய்யவும் துணிகிற ஒரு அரசியல்வாதியின் சூழ்ச்சிகளை முறியடிக்கிறாள் ஒரு சின்னஞ்சிறுபெண். மீனுக்குட்டியின் தீரத்துக்கு தாத்தாவும், டொட்டோய் கிளியும், கொம்பன் யானையும், தும்பித்தேவதைகளும் துணை நிற்கிறார்கள்.
அத்துடன் நகுலன் மாஸ்டரின் முயற்சியில் பள்ளிக்குழந்தைகள் அனைவரும் சேர்ந்து காட்டைக் காப்பாற்றுகிறார்கள்.
காட்டின் தேவதைகளைக் காப்பாற்றுகிறார்கள். குழந்தைகளின் மீது இயற்கையன்னை நம்பிக்கை வைக்கிறாள். எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைக்கிறாள்.
எப்படி அவர்கள் அதைச் செய்தார்கள்? வாசித்துப்பாருங்கள்!
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 104 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.