ஊதா வண்ணக் கோப்பை

Original price was: ₹350.00.Current price is: ₹315.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

பரிபூரணம் என்று ஒன்றுமே இல்லை. குறைபாடுகளற்ற மனிதர்களும் இல்லை, உறவுகளும் இல்லை என் பயணமும் அப்படிப்பட்ட குறைபாடுகளால் நிரம்பியவைதான். சிறு வயது முதற்கொண்டே கலாச்சாரம், குடும்பம் என்ற மேல் பூச்சுகள் மறைத்திருக்கும் ஏமாற்று வித்தைகளை கண்கூடாக பார்த்து வளர்ந்தவள் நான். மேல் பூச்சுகள் இல்லாமல் ஏமாற்று வித்தைகள் இந்தக் இல்லாமல் கோட்பாடுகளுக்குள் வாழ முயன்று தோற்றுப் போனவள் நான்.
என் வாழ்வென்பது என் அனுபவமாக இருத்தல் வேண்டும். மற்றவர்களின் கோட்பாடுகளுக்கு அதில் இடமில்லை என்று முடிவெடுத்தவள் நான். என் அனுபவங்களின் தேடல்களே என் வாழ்வானது. பல குழப்பங்களும் அதனாலான செயல்களும், அச்செயல்களின் விளைவுகளையும் கண்ட பிறகே வாழ்வு எத்தனை எளிமையானது என்ற தெளிவே பிறக்கிறது.
வாழ்வின் சுவாரசியமே, என் நட்புகளால் அது சூழப்பட்டிருப்பதுதான்.
இந்தப் புத்தகம் ஒரு நினைவேடு. என் பயணத்தில் கால் பதித்த என் ஆண் நண்பர்கள் பலரைக் கொண்டு என் ஊதா வண்ணக் கோப்பையை நிரப்பி உங்கள் கையில் அளிக்கிறேன். இதைப் பெறுவதும், பெறாததும், பாராட்டுவதும், பழித்தலும் உங்கள் சௌகரியத்திற்கானது.

latha, ladha, udhaa, oodha, ootha, uthaa, vanna, koppai, kopai, kazhivarai, irukkai, manthai, mandhai, mandhargal, viralidai, velicham

Additional information

Weight 0.4 g
Dimensions 2 × 13 × 20.4 cm
Author Name

Publisher

Pages

320

Format

paperback

ISBN

9788197424250

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஊதா வண்ணக் கோப்பை”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories