இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
சலனங்கள் மறைவதில்லை. தன்னை உருவாக்கிய, உயர்த்திய, பாதித்த, பரவசப்படுத்திய மனிதர்களை, ஈரம் காயாத வார்த்தைகளால் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்கிறார் வைரமுத்து.
கலைஞரும் எம்.ஜி.ஆரும்; சிவாஜியும் கண்ணதாசனும்; பாரதிராஜாவும் இளையராஜாவும்: ஜேசுதாசும் சுசீலாவும் இன்னும் பலரும் வைரமுத்து மூலமாக மறுஅறிமுகம் ஆகும் போது. நாம் அடையும் பிரமிப்பு விவரிக்கமுடியாதது. பெரிய மனிதர்கள், சிறிய மனிதர்கள் என்ற பாகுபாடில்லாமல் வைரமுத்துவின் பறவை மனம் இறக்கை கொள்கிறது.
வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது; ஆழமானது; உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமையை, ஆனந்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் புதையல் இது.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.3 × 13.8 × 21.2 cm |
| Author Name | |
| Pages | |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.