மௌனத்தின் சப்தங்கள்
Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Only 8 item(s) left in stock.
... people are viewing this right now
Description
சின்னச் சின்ன சர்ச்சைகள்; சில ஆதங்கங்கள்: ஆச்சரியங்கள்; நேர்மையான விமரிசனங்கள்; துணிச்சலான அபிப்ராயங்கள்; நெஞ்சம் நெகிழும் நினைவலைகள் கவிஞரின் இமைதிறக்கும் மௌனத்தில் இசை பிறக்கிறது. மடைதிறந்த வார்த்தைகள் வழியே அவர் மனம் திறக்கிறது. வைரமுத்து வெளிப் படுத்தும் சினிமா உலகம் பரவசப்படுத்துகிறது. இருகை நீரில் கவிஞர் குவித்து அளிக்கும் செல்லுலாய்ட் நிலா.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 13.8 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 128 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.