இந்தியச் சேரிக் குழந்தைகள்
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
சம நீதிக் கோட்பாட்டுக்குப் பலன் ஏதும் இல்லாமற்போனது ஏன் என்று கேட்கலாம். இதற்கு விடை கூறுவது எளிது. சமநீதிக் கோட்பாட்டை அறிவித்து விடலாம்; ஆனால் அதைப் பலனுள்ளதாக்குவது வேறு விஷயம். சமநீதிக் கோட்பாடு பலனுள்ளதாக இருக்கிறதா இல்லையா என்பது, இந்தக் கோட்பாட்டைப் செயல்படுத்தும் அரசு நிர்வாக சேவையின் தன்மையைப் பொறுத்தது. சிவில் நிர்வாகம் தன்னுடைய வகுப்புப் பாரபட்ச மனப்பான்மை காரணமாக நிறுவப்பட்ட முறைமைக்கு நண்பனாகவும், புதிய முறைமைக்குப் பகைவனாகவும் இருந்தால், புதிய முறைமை உருவாகவே முடியாது.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 176 |
| Format | paperback |
| ISBN | 9789393780393 |



Reviews
There are no reviews yet.