என்னைச் சந்திக்க கனவில் வராதே
Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.
... people are viewing this right now
Description
காதலும் காற்றும்தான் இந்த உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. இனம், மொழி, தேசம் கடந்து காதல் தன் கால்தடத்தை அனைவரின் நெஞ்சிலும் விட்டுவிட்டுச் செல்கிறது.
ஜப்பான் தேசத்துக் கவிஞர்களின் காதல் கவிதைகள் இவை.
ஜப்பானியக் கவிதைகளுக்கும், தமிழின் சங்ககால கவிதை களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது ஆச்சர்யமான ஒன்று.
இந்தக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளேன்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.6 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 48 |
| Format | Paper back |
| ISBN | 9789389857344 |



Reviews
There are no reviews yet.