சில்வியாப்ளாத் (மணிக்குடுவை)

Original price was: ₹350.00.Current price is: ₹332.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: ஜி.விஜயபத்மா

மணிக்குடுவை (தி பெல் ஜார்) நாவல் மற்றும் அவரது கவிதைத் தொகுதிகள் கொலோசஸ் மற்றும் ஏரியல் ஆகியவற்றிற்காக மரணத்திற்குப் பிறகு இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ப்ளாட் புலிட்சர் 1982ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. மிக உயர்ந்த ஆங்கில நடையில் நிறைய குறியீடுகளும், உண்மை உணர்வுகளின் பிரதிபலிப்பும், ஒரு இளம் பெண்ணின் மனக்குழப்பங்களையும் வெளிப்படையாக எழுதப்பட்ட தி பெல் ஜார் (மணிக்குடுவை) இதுவரை ஆறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவலை வெளியிடுவதில் ஒரு பதிப்பாளனாக பெரு மகிழ்வு கொள்கிறேன். பல வருட கனவு இது. நான் எதிர்பார்த்ததைவிட கூடுதல் அழகுடன் தன்மை கெடாமல் சிறப்பாக மொழிபெயர்த்துத் தந்த ஜி. விஜயபத்மாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி. அவர் மொழிபெயர்த்த இஸ்மத் ஸுக்தாய் சிறுகதை தொகுப்பின் மிகப்பெரிய ரசிகன் நான். அதை விடவும் ஒரு படி கூடுதல் அர்ப்பணிப்பை இதில் உணர்கிறேன். மூல ஆசிரியரின் பித்து மனநிலைக்கு செல்லாமல் இப்படியொரு மொழிபெயர்ப்பு சாத்தியமில்லை. காலதாமதமாக வந்தாலும் தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் சில்வியா பிளாத்தின் மணிக்குடுவை எனும் சுயசரிதம் மிக முக்கியமான நாவலாக கவனிக்கப்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இப்படி ஒரு நூலை வெளியிடுவதில் நாதன் பதிப்பகம் பேருவுவகை கொள்கிறது.

manikkuduvai, manikuduvai, kuduvai, mani, many, koduvai, Novel, G. Vijayapadma, Sylvia Plath, Nathan Pathippagam

Additional information

Weight 0.4 g
Dimensions 1.8 × 14 × 21.6 cm
Author Name

Publisher

Pages

312

Format

paperback

ISBN

9788197243837

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சில்வியாப்ளாத் (மணிக்குடுவை)”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories