உயிர் நதி

Original price was: ₹100.00.Current price is: ₹95.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

நமது குடும்ப அமைப்பு பெண்கள் சார்ந்திருக்கும் சித்தாந்தங்கள், எதிர்பார்ப்புகள் எப்படி பெண்களின் நலன்களுக்கு எதிரானதாகவும், அவர்களின் சார்பற்ற நிலைக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கிறது என்பதற்கு நவீன காலத்தின் மிகச்சிறந்த உதாரணம் குழந்தையின்மை. அறிவியலை மையமாக வைத்து இயங்கும் மருத்துவத் துறையும் இந்தப் பிரச்சினையில் பெரும்பாலான நேரங்களில் குடும்ப அமைப்பின் அதே பெண்களுக்கு எதிரான மனநிலையே கொண்டிருக்கிறது என்பது வருத்தமானது.
பெண்களின் அகம் சார்ந்த துயரங்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. இந்த நாவலின் வழியாக நான் அந்த ஏராளமான பெண்களின் அகக்கதவுகளை திறந்து காட்டியிருக்கிறேன், இருள் கவிழும் அந்த உணர்வுகளின் மீது சிறு வெளிச்சத்தை பாய்ச்சியிருக்கிறேன்.

uyir, ueir, uir, vuyir, nadhi, nathi, Sivabalan Elangovan, Uyirmmai Pathippagam

Additional information

Weight 0.2 g
Dimensions 0.6 × 14 × 21.6 cm
Author Name

Publisher

Pages

104

Format

paperback

ISBN

9789387636644

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “உயிர் நதி”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories