பாத்தும்மாவுடைய ஆடும் இளம்பருவத்துத் தோழியும்

Original price was: ₹170.00.Current price is: ₹161.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழாக்கம்: சி.எஸ்.விஜயம்
உலகத்தின் மர்மங்களை ஆராயும் பஷீரின் நாவல்கள் எளியவை, அழகானவை நாடோடிப் பாடல்களைப் போன்றவை. ஒரு வீணையின் இனிய நாதத்தின் கவர்ச்சி அவரது வாக்கியங்களில் தென்படுகின்றது. கிராமத்து வீடு ஒன்றையே பரந்த உலகமாக சித்திரிக்கும் பஷீரின் ‘பாத்தும்மாயுடே ஆடு’ அவரது குடும்பக் கதை அதில் வரும் பாத்திரங்கள் அவருடைய சகோதரர், சகோதரி, தாயார் முதலானவர். ஆனால், அது எழுதப்பட்டிருக்கும் சிறப்பான பாணியும், நடையும் அதை நம் அனைவரது கதையாக்கி விடுகின்றன. பஷீரின் படைப்புத்திறனுக்கு ‘பால்யகால சகி’ நல்லதொரு எடுத்துக்காட்டு. வெளித்தோற்றத்துக்கு இதுவும் ஒரு காதல் கதைதான். இந்தக் காதல் கதையின் நிழலில் மனிதனின் அதிர்ஷ்டம், வாழ்க்கை ஆகியவற்றின் மர்மப்பொருள் விரவிக் கிடக்கிறது; சிறியதொரு முத்தில் உலகின் இரகசியத்தை உள்ளடக்கும் இக்கலைத்திறன் அற்புதமானது. பஷீரின் நாவல்கள் அனைத்துமே இத்தகைய சிறப்புடையவைதாம். அதனால்தான் இளைஞர், முதியோர் என்ற வேறுபாடின்றி வாசகர்களிடையே அவருடைய நாவல்கள் பிரபலமாக இருக்கின்றன.

Additional information

Weight 0.25 g
Dimensions 0.9 × 14 × 21.6 cm
Author Name

Publisher

Pages

146

Format

paperback

ISBN

9788123771960

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “பாத்தும்மாவுடைய ஆடும் இளம்பருவத்துத் தோழியும்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories