கருப்பு அம்பா கதை
Original price was: ₹280.00.₹266.00Current price is: ₹266.00.
Description
நகரமும் பெருநகரமும் ஆதவனின் கதைக்களங்கள்.
மத்தியதர வர்க்க மனிதர்களே அவரது கதை மாந்தர்கள். இந்தக் களத்தில் அந்த மனிதர்கள் வாழ்வின் பொருட்டு மேற்கொள்ளும் செயல்களை சமரசமற்ற விமர்சனத்துடனும் அதே சமயம் பரிவுடனும் வெளிப்படுத்துபவை அவரது கதைகள்.
உண்மைகளுக்குள் மறைக்கப்படும் போலித்தனங்களையும் பொய்மைகளுக்குள் ஒளிந்திருக்கும் நிஜங்களையும் பகிரங்கப்படுத்தும் கலைப்பார்வை அவருடையது
ஆதவனின் கதைகளிலிருந்து அவருடைய ஆளுமையை எடுத்துக்காட்டும் பதினாறு சிறுகதைகளைக் கொண்டது இத்தொகுப்பு .
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 222 |
| Format | paperback |
| ISBN | 9789389820058 |



Reviews
There are no reviews yet.