கையிலிருக்கும் பூமி

Original price was: ₹700.00.Current price is: ₹655.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

மனிதனுக்கென்று இருப்பது இந்த ஒரே ஒரு பூமிதான் மனித குலமும் பிற உயிரினங்களும் நீடித்திருப்பதற்கான ஒரே ஒரு கடைசிவாய்ப்பும் இந்த பூமிதான் பல்லுயிர் காத்தும் பூமியின் இயற்கை சமநிலை பேணியுமே இந்த பூமியை வாழத்தகுந்த இடமாக நாம் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதை பல்வேறு தளங்களில் இந்நூலில் உள்ள கட்டுரைகளில் சுதியடோர் பாஸ்கரன் எழுதிச் செல்கிறார் சூழியல் சார்ந்த மிக அசலான சிந்தனையாளர்களில் ஒருவர் பாஸ்கரன் பட்டறிவு சார்ந்தும் சூழியல் குறித்த ஆழமான படிப்பிலிருந்தும் தனது பார்வைகளை முன்வைக்கும் ஆசிரியர் உயிரினங்கள். உறைவிடங்கள். கருத்தாக்கங்கள். பங்களிப்பாளர்கள், விவாதங்கள், வளர்ப்புப் பிராணிகள், மொழி என சூழியல் உயிரினங்கள் சார்ந்த பிரச்சினைகளை பல்வேறு தளங்களில் இந்த நூலில் தொகுத்தளிக்கிறார் உரிய கலைச்சொற்களுடன் சீரான. அதே சமயம் செறிவான நடையில் எழுதப்பட்ட இந்த நூல் சூழியல் குறித்து அக்கறைகொண்ட ஆய்வாளர்களுக்கும் பொதுவாசகர்களுக்கும் பெரிதும் உவப்பளிக்கக்கூடியது. சூழியல் சார்ந்த பிரச்சினைகள் இன்று வெகுசன அரசியலின் மைய நீரோட்டமாக மாறியிருக்கும் காலத்தில் வெளிவரும் இந்நூல் நமது நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்குமான ஆழமான பார்வைகளைத் தருகிறது சுதியடோர் பாஸ்கரன், சூழியல் தொடர்பாக இதுவரை எழுதிய அனைத்துக் கட்டுரைகளும் இதில் தொகுக்கப்பட்டு பெரும் ஆவணமாக இந்த நூல் அமைகிறது.

Additional information

Weight 0.75 g
Dimensions 2.6 × 14.6 × 22.2 cm
Author Name

Publisher

Pages

564

Format

Hard cover

ISBN

9789387636231

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “கையிலிருக்கும் பூமி”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories