எரியும் பனிக்காடு
Original price was: ₹200.00.₹199.00Current price is: ₹199.00.
Description
நூலாசிரியர் பி.எச். டேனியல் நாகர்கோவில் அகத்தீஸ்வரத்தைச் சேர்ந்தவர் 1940ஆம் ஆண்டு வால்பாறை காரமலை எஸ்டேட்டில் தலைமை மருத்துவ அதிகாரியாக கால் பதித்தார். அங்கு நிலவிய சகிக்க முடியாத மனிதத்தன்மையற்ற சூழலைக்கண்டு பின் வாங்காமல், அங்குள்ள மக்களுக்காகப் போராட உறுதி கொண்டார்.
அவரது தலைமையின் கீழ் தென்னிந்தியத் தோட்ட உத்தியோகஸ்தர்கள் சங்கம் தென்னகம் முழுவதும் விரிந்து பரவியது. முன்பு நினைத்தே பார்க்க முடியாதவையாக இருந்த ஏராளமான உரிமைகளை வென்றெடுத்தது. மலைகளில் பல்லாயிரம் உழைக்கும் பலியாகக் மக்கள் அடக்குமுறைக்கும், நோய்களுக்கும் காரணமாக இருந்த காரணமான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளை உழைக்கும் மக்களின் நண்பர்கள் என்றும், அவர்களுக்கு விடுதலை கொடுத்தவர்கள் என்றும் சர். பெர்சிவல் கிரிபித் போன்ற பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்கள் கூறி வந்தனர்.
உண்மை அதற்கு மாறானது என்பதையும்,மனிதநேயம் கொஞ்சமும் இல்லாத ஏகாதிபத்தியத்தின் கோர முகத்தையும்; தென்னிந்தியாவில் தேயிலைத் தோட்டத் தொழிலை உருவாக்குவதில் ஆயிரமாயிரம் முகந்தெரியாத தொழிலாளர்களும், எழுத்துப் பணியாளர்களும் புரிந்த மாபெரும் தியாகங்களை உலகிற்கு உணர்த்தவும் ஆசிரியர் இந்நவீனத்தை எழுதினார்.
Additional information
| Weight | 0.6 g |
|---|---|
| Dimensions | 2 × 13.9 × 21.6 cm |
| Author | ஆசிரியர்: பி.எச்.டேனியல் தமிழில்: இரா.முருகவேள். |
| Publisher | சீர் வாசகர் வட்டம் |
| Pages | 407 |
| Format | Paper back |
| ISBN | 9788194181057 |




Reviews
There are no reviews yet.