உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா?

Original price was: ₹2,250.00.Current price is: ₹2,150.00.

Only 16 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

மனுஷ்ய புத்திரனின் எழுத்து வாழ்ககையின் நாற்பதாம் ஆண்டில், அவரது ஐம்பதாம் கவிதைத் தொகுப்பாக இந்த பெரும் தொகுதி 1453 கவிதைகளுடன் வெளிவருகிறது. இக்கவிதைகள் 2023ல் ஓராண்டில் எழுதப்பட்டவை.
இந்தத் தொகுப்பு வரையில் இவர் மொத்தமாக எழுதியிருக்கும் கவிதைகளின் எண்ணிக்கை 11281. இது இந்திய அளவில் நவீனக் கவிஞர்கள் எவரும் நிகழ்த்தியிராத ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.
மனுஷ்ய புத்திரன் தன் கவிதைகளில் 21-ஆம் நூற்றாண்டின் உறவுச் சிக்கல்களையும், சமூக நெருக்கடிகளையும் துல்லியமாகச் சித்தரிக்கிறார். சமகாலத்தன்மை கொண்ட உரையாடல் தன்மை மிக்க அவரது நேரடியான கவிதைமொழி, இளைய தலைமுறையின் பெரும் வாசகப் பரப்பை உருவாக்கியிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் இவரது கவிதைகள் இலட்சக்கணக்கானோரால் தொடர்ந்து பகிரப்படுகின்றன.

Unnai, Unney, Unnaiy, Unnaiyy Yarum, Yaarum, Yaarumm, Yarumh Anaiththukolla, Anaithukolla, Anaitthukolla, Anaithukkolla Villaiyaa, Villaiya, Villayaa, Villaiyya

Additional information

Weight 2.2 g
Dimensions 8.8 × 14.5 × 22.5 cm
Author Name

Publisher

Pages

1776

Format

Paperback

ISBN

9789393650993

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா?”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories